ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை!
ADDED :4867 days ago
ராசிபுரம்: ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது, பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.