உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஆனி திருமஞ்சன ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஆனி திருமஞ்சன ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சக்கரத்தாழ்வாருக்கு ஆனி திருமஞ்சன ஜேஷ்டாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து யானை மீது வைத்து வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !