உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணாடி பல்லக்கில் பார்த்தசாரதி சுவாமி உலா

கண்ணாடி பல்லக்கில் பார்த்தசாரதி சுவாமி உலா

சென்னை:  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு நேற்று இரவு கண்ணாடி பல்லக்கில் பார்த்தசாரதி பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !