பிரசாதமாக பெற்ற குங்குமம் நிறைய உள்ளது. என்ன செய்யலாம்?
ADDED :1392 days ago
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு கொடுங்கள். அவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கட்டும்.