குழந்தைகள் உடற்குறையுடன் பிறப்பது முன்னோர் செய்த பாவமா?
ADDED :1346 days ago
முன்னோர் செய்த பாவம், முற்பிறவியில் அவர் செய்த வினையும் சேர்ந்தே இப்பிறவியில் உடற்குறையை ஏற்படுத்துகிறது.