பிரகாரத்தை சுற்றி வந்த பிறகுதான் மூலவரை தரிசிக்க வேண்டுமா?
ADDED :1392 days ago
இல்லை. மூலவரை தரிசித்த பிறகு பிரகாரத்தைச் சுற்றுங்கள்.