நந்தியின் காதில் சிலர் கோரிக்கை யைச் சொல்கிறார்களே?
ADDED :1346 days ago
நந்திக்கு அருகில் செல்லவோ, தொடவோ கூடாது. மீறினால் பாவம் சேரும். கோரிக்கையை மனதிற்குள் வேண்டுங்கள்.