உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காயத்ரி மந்திரம் விரத நாளில் மட்டும் தான் சொல்ல வேண்டுமா?

காயத்ரி மந்திரம் விரத நாளில் மட்டும் தான் சொல்ல வேண்டுமா?


சுக்லாம் பரதரம்(விநாயகர்) ஸ்லோகம்,பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) காயத்ரி(சந்தியா வந்தனம்) இவையெல்லாம் நித்யஅனுஷ்டானமாகத் தான் இருந்தன.நித்ய அனுஷ்டானம் என்றாலேதினசரி கடமை என்று தான்பொருள். அவசர யுகமான இக்காலத்தில், விரத நாட்களில்மட்டும் ஜெபித்தால் போதும்என்றாகி விட்டது. தினமும்சொல்லி வந்தால் நன்மைஉங்களுக்கே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !