வீட்டில் மராமத்து வேலை பார்ப்பவருக்கு வெள்ளியன்று சம்பளம் தரலாமா?
ADDED :1351 days ago
தாராளமாக தரலாம். கூலி தர நாள், கிழமை பார்க்காதீர்கள். உழைத்தவர்களுக்கு வெள்ளியன்று சம்பளம் கொடுத்தால் நன்மை உண்டாகும்.