கடவுள் பூமியை ஏன் உண்டாக்கினார்?
ADDED :1351 days ago
பாவம் செய்தவர்கள் நரக உலகத்தையும், புண்ணியம் செய்தவர்கள் சொர்க்க லோகத்தையும் அடைவர். பாவம், புண்ணியத்தை கலந்து செய்தவர்களுக்காக பூமியை கடவுள் உண்டாக்கினார்.