உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயிலில் பங்குனி விழா

கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயிலில் பங்குனி விழா

மானாமதுரை: கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயில் பங்குனி உற்ஸவ விழா மார்., 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு..  11.03.2022--3 ம் திருவிழா-- வேடத்தேவர் மண்டகப்படி.
12.03.2022-- 4 ம் திருவிழா --சுந்தத்தேவர் மண்டகப்படி.
13.03.2022-- 5 ம் திருவிழா--வீரத்தேவர் மண்டகப்படி.
14.03.2022-- 6 ம் திருவிழா--தம்பாதேவர் மண்டகப்படி.
15.03.2022-- 7 ம் திருவிழா.பிச்சை பிள்ளை மண்டகப்படி.
16.03.2022--8 ம் திருவிழா சுட்டித்தேவர் மண்டகப்படி.
17.03.2022--9 ம் திருவிழா தாண்டவர்புரம் மண்டகப்படி.
18.03.2022--10 ம் திருவிழா.பங்குனி உற்சவம். பால்குடம்,காவடி, தேரோட்டம். பல்லாயிரமடை, வேலுமணியாரன்,பட்டமான் மண்டகப்படிகள்.
19.03.2022-- மாலை சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் புனித நீராடல் செல்லும் வழியில் கொம்புக்காரனேந்தல், மேட்டுமடை பெரும்பச்சேரி துத்திக் குளம் முத்தனேந்தல் செந்தட்டியேந்தல் வரவேற்பு , திருக்கண்(மண்டகப்படி) ஏற்று வைகையாற்றில் புனித நீராடி 20.03.2022 ம் தேதி மதியம் சுமார் 02.00 மணியளவில் கட்டிக்குளம் கோயில் வந்தடைந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !