உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி, அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு  தீர்த்தவாரி நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுத்தருளி பக்தர்குகளுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !