சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐகோர்ட் வழக்கறிஞர் தரிசனம்
ADDED :1387 days ago
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த ஐகோர்ட்டு வழக்கறிஞரும் இந்து முன்னேற்ற கழக தலைவருமான கோபிநாத் செய்தியாளர்களை சந்தித்து இக்கோயில் தீட்சிதர்களுக்கு உட்பட்டது அவர்கள் கூறியபடியே செயல்படும் இங்கு பல்வேறு கட்சியினர் தலையிட்டு அவதூறு எழுப்புகின்றனர் இதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் இந்து முன்னேற்ற கழகம் சார்பில் ஒரு பெரிய போராட்டம் நடத்துவோம் என கூறினார்.