உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று காலை பக்தர்கள் கூடைகளில் பூக்களை சுமந்து கோவிலுக்குச்  ஊர்வலமாக வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !