வளர்பிறை, தேய்பிறை இதில் எப்போது திருமணம் நடத்தலாம்?
ADDED :1341 days ago
* வளர்பிறை பஞ்சமி முதல் தேய்பிறை பஞ்சமி வரை – முதல் தரம்.
* தேய்பிறை சஷ்டி முதல் தேய்பிறை தசமி வரை – இரண்டாம் தரம்.
* தேய்பிறை ஏகாதசி முதல் வளர்பிறை சதுர்த்தி வரை – மூன்றாம் தரம்.