உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எக்ககுடி சித்தர் கோயிலில் பவுர்ணமி பூஜை

எக்ககுடி சித்தர் கோயிலில் பவுர்ணமி பூஜை

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி சூட்டுக்கோல் செல்லப்பசுவாமி சித்தர் ஜீவசமாதி உள்ளது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு காலையில் 11 வகையான அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சிவ நாம அர்ச்சனை,கிரிவல பூஜை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !