ஊழிக்கூத்து என்றால் என்ன?
ADDED :1370 days ago
கலியுகத்தின் முடிவில் உலகம் சிவபெருமானிடம் ஒன்று சேருவதை ‘ஊழிக்காலம்’ என அழைக்கிறோம். அப்போது அவர் ஆடும் நடனத்திற்கு ‘ஊழிக்கூத்து’ என்று பெயர்.