மூன்று வழிபாடு
ADDED :1320 days ago
சைவ நெறியில் குரு, லிங்க, சங்கம வழிபாடு என மூன்று விதங்களில் சிவனை வழிபடுவர்.
குரு வழிபாடு: ஆசிரியரை கடவுளாக கருதி வழிபடுதல்
லிங்க வழிபாடு: சிவனை லிங்க திருமேனியாக வழிபடுதல்.
சங்கம வழிபாடு: அடியார்களை சிவனாக கருதி வழிபடுதல்