உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலாடி திருஆப்பநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

கடலாடி திருஆப்பநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

ராமநாதபுரம்: கடலாடி திருஆப்பநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. உலக அமைதி வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவபெருமானும், பார்வதியும் ரிஷப வாகனத்தில் பூப்பல்லக்கில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் கிருஷ்ண சைதன்யா சுவாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !