உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் தர்ம முனீஸ்வரர் கோயில் விழா!

தாயமங்கலம் தர்ம முனீஸ்வரர் கோயில் விழா!

இளையான்குடி: தாயமங்கலம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் 108 கும்பம் வைத்து மகா யாகம் செய்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜை செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.தாயமங்கலம் , கல்யாணி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !