உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓதசுவாமி கோயிலில் அன்னதானம்

ஓதசுவாமி கோயிலில் அன்னதானம்

திண்டுக்கல்: ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று திண்டுக்கல் ஓதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலையடிவாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று பிரத்தியேங்கரா ஹோமம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !