உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

திருப்பட்டூர் : திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் (பிரம்மா கோயில்) மூலவர் மீது சூரிய ஒளி விழும் சூரிய பூஜை  28 ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்றது. அதிகாலை 6-00 மணி முதல் 6-45 வரை நடைபெற்ற சூரிய பூஜையில் பாஸ்கரன் சிவாச்சாரியார் சிறப்பு பூஜை செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !