கோவை காமாட்சி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :1320 days ago
கோவை: கோவை, சலிவன் வீதி தேவி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் உற்சவ திருவிழாவையொட்டி, விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.