உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

மானாமதுரை அருகே எஸ் கரிசல் குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது விழா நாட்களின் போது தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி வீதிஉலா நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவான நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆற்றில் இருந்து தீச்சட்டி எடுத்து வந்து கோயிலை வலம் வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர் இதனை தொடர்ந்து கோயிலில் அன்னதானமும் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணன் பாண்டி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !