பொறாமை உண்டாவது ஏன்? விடுபடுவது எப்படி?
ADDED :1316 days ago
எதற்காகவும் மற்றவருடன் உங்களை ஒப்பிடாதீர்கள். ஒப்பிட்டால் பொறாமை தான் மிஞ்சும். கடவுளைச் சரணடைந்து, உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழுங்கள்.