உலக நன்மை வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :1308 days ago
நாமக்கல் : உலக நன்மை வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். சுவாமி தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.