உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா

எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா

எமனேஸ்வரம்: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா நடக்கிறது. இக்கோயிலில் தினமும் மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார் இதன்படி நேற்று சுவாமி ஹயக்கிரீவர் திருக்கோலத்தில் அலங்காரமாகி தீபாராதனை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !