உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுண்டம்மன் அவதார விழா

சவுண்டம்மன் அவதார விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை  சவுடாம்பிகை அம்மன் கோயிலில் சவுண்டம்மன் அவதார திருவிழா நடந்தது.   பெண்கள்  மஞ்சள் நீர் ,பால் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை   தேவாங்கர்   மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !