இஸ்கான் கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED :1310 days ago
பெங்களூரு : ராஜாஜி நகர் இஸ்கான் கோவிலில் வரும் 14 - 25 வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.ராஜாஜி நகர் இஸ்கான் கோவில் பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, 14 முதல் 25 வரை தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நித்ய பூஜை, பிரம்மோற்சவ யக்னா, டோலோற்சவம் போன்ற சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கின்றன.