உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரவாழி மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

வீரவாழி மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருவிழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 19ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை மங்கள இசையும் நடந்தது. தொடர்ந்து 20ம் தேதி காலை 8 மணிக்கு காப்பு கட்டி கரகம் வீதியுலாவும், பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !