உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

ஆலங்குடி: கும்பராசியிலிருந்து மீனத்திற்கு இன்று (ஏப்.14) அதிகாலை 4;16 மணியளவில் குருபகவான் இடம் பெயர்ந்தார். இதையொட்டி திருவாரூர் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள குருபகவான் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. தங்கக்கவசம் அணிந்து குருபகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். குருப்பெயர்ச்சியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலங்குடியில் குருபகவானை வணங்கி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !