உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

வடபழனி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

சென்னை :  சென்னை வடபழனி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !