சுபநிகழ்ச்சியில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
ADDED :1306 days ago
சுபநிகழ்ச்சி நடக்கும் இடம் மங்களகரமாக இருக்க வேண்டும். அதற்காக மாவிலை, குருத்தோலை, வாழை, பாக்கு, இளநீர்க்குலை, நுங்குக்குலைகளால் திருமண வீடு, மண்டபத்தை அலங்கரிப்பர்.