குளிக்காமல் சுவாமி கும்பிடலாமா?
ADDED :1305 days ago
காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசலாம். இது சாதாரண நிலை. ஆனால் காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோயில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டும்.