பழி வாங்கும் எண்ணத்தில் இருந்து விடுபட வழியுண்டா?
ADDED :1336 days ago
பழி வாங்குதல் என்பது தவறான சிந்தனை. நம் மீது ஒருவர் கோபப்படுகிறார் என்றால் அவருக்குக் கோபத்தைத் துாண்டும் அளவுக்கு நம்மிடம் தவறு இருக்கலாம். திருத்திக் கொள்ளுங்கள். உங்கள் மீது தவறு இல்லாத நிலையில் ஒருவர் தீமை செய்தால் கடவுளிடம் சரணடையுங்கள்.