உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

ஊட்டி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

நீலகிரி :  ஊட்டி மாரியம்மன் கோயில், தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊட்டி மாரியம்மன் கோவில்  தேர் திருவிழா,  பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தினமும் மாலை ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 19ல்) மதியம் 2 மணிக்கு தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருத்தேரை வடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !