உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டிலேயே சித்ரகுப்த பூஜை!

வீட்டிலேயே சித்ரகுப்த பூஜை!


சித்ரா பவுர்ணமியன்று காலையில், பூஜை அறையில் விநாயகர் முன் ஏடும், எழுத்தாணியும் வைத்து ஒரு தாளில், சித்ரகுப்தன் படியளப்பு என எழுத வேண்டும். சர்க்கரை, வெண் பொங்கல் நைவேத்யம் செய்து தானம் அளித்தால் பாவம் நீங்கும். சித்திரகுப்தனை தியானித்து, நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளகாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தையும் மலையளவாகவும் அதிகரித்து எங்கள் வாழ்வில் ஒளிவீச அருள்புரிய வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !