உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாவிலைத் தோரணம் வீடுகளில் கட்டுவதன் நோக்கம் என்ன?

மாவிலைத் தோரணம் வீடுகளில் கட்டுவதன் நோக்கம் என்ன?


மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்கலத்தையும் குறிப்பதாகும். கோயில், பெரியவீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !