உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரபுரநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கரபுரநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சேலம்: உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவத்தில் சர்வ அலங்காரத்தில் மலர்களால் அலங்கரித்த ஊஞ்சலில் பெரியநாயகி சமேத கரபுரநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !