உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி கோவில் உண்டியலில் ரூ.15.48 லட்சம் காணிக்கை

அவிநாசி கோவில் உண்டியலில் ரூ.15.48 லட்சம் காணிக்கை

 அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் காணிக்கை எண்ணப்பட்டது. தான்தோன்றிமலை, கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் முன்னிலையில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள, 15 உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நேற்று எண்ணப்பட்டது. ரொக்கமாக, 15.48 லட்சம் ரூபாய், 118 கிராம் தங்கம், 58 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !