உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தம் விளையாடு வீடு

ஆனந்தம் விளையாடு வீடு


* விசாலமான வீடு, வாகனம், நல்ல அண்டைவீட்டார் என இருந்தாலே உங்கள் வீட்டில் ஆனந்தம் விளையாடும்.
* நேர்மையான வழியில் பொருளீட்டுவோர் மறுமையில் முழுச்சந்திரனை போன்ற ஒளியுடன் இறைவனை சந்திப்பர்.
* புகழுக்காகவும், தற்பெருமைக்காகவும் உழைப்பவர்கள் சைத்தானின் வழியில் செல்பவர்கள்.
* உங்களின் நல்ல செயல்களுக்கு ஏற்பவே மறுமை வாழ்வு அமையும்.
* நண்பர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !