உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உங்களுக்கும் காலம் வரும்

உங்களுக்கும் காலம் வரும்


* பிறர் முன்னேறுகிறார்களே.. என பொறாமைப்படாதீர்கள். உங்களுக்கும் காலம் வரும்.
* இன்று செய்யும் நல்ல செயல்களே நாளை நமக்கு பலன் கொடுக்கும்.  
* இந்த உலகில் எதுவும் தானாக நடப்பதில்லை. முயற்சி செய்யுங்கள்.  
* அடக்கமுடன் இருங்கள். அதுவே உங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்.   
* பொது நோக்கத்துடன் சேவையில் ஈடுபடுங்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !