வருத்தப்படுபவரா நீங்கள்
ADDED :1345 days ago
பிறர் கஷ்டப்படுகிறார்களே.. நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என வருத்தப்படுபவரா நீங்கள். உங்களுக்கும் நன்மை ஒன்று கிடைக்கவே செய்யும். இறைவன் உங்களது நல்ல மனதிற்காகவே நன்மைகளை கொடுப்பான். ஒன்றும் கவலைப்படாதீர்கள். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதற்கென்றே ஆட்களை நியமிப்பான் இறைவன்.