சிதம்பர ரகசியம்
ADDED :1288 days ago
சிதம்பரம் நடராஜருக்கு வலதுபக்கம் சிறிய வாசல் ஒன்று உள்ளது. பூஜை நேரத்தில் அங்குள்ள திரையை நீக்கி தீபாராதனை காட்டுவர். அப்போது தங்கத்தால் ஆன வில்வ மாலையைக் காணலாம். ஆகாய உருவில் கடவுள் இருக்கிறார் என்பதன் அடையாளம் இது. அதற்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. இதுவே சிதம்பர ரகசியம்.