உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோயிலில் முத்துப் பல்லக்கில் சுவாமி வலம்

வரதராஜ பெருமாள் கோயிலில் முத்துப் பல்லக்கில் சுவாமி வலம்

புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி முத்துப் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !