உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரம்பாக்கம் கோவிலில் தேரோட்டம்

பேரம்பாக்கம் கோவிலில் தேரோட்டம்

பேரம்பாகம்: பேரம்பாககம் வைகுண்ட பெருமாள் கோவிலில் நேற்று சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், 22ம் ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று, காலை 7:00 மணிக்கு நடந்தது. பிரம்மோற்சவ திருவிழா வரும் 1ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !