உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோழீஸ்வரசுவாமி கோவில் நேற்று மாலை நந்திஎம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சோழீஸ்வரர், மற்றும் நந்திஎம்பெருமானுக்கு 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.பக்தர்கள், பெண்கள் ஏராளமானோர் பூஜையில் கலந்து கொண்டனர்.பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !