சிவகாசி கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED :1255 days ago
சிவகாசி: அட்சய திரிதியை நாளை முன்னிட்டு சிவகாசியில் சிவன் கோயில், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், மாரியம்மன், பத்ரகாளியம்மன், தொழிற்பேட்டை முத்துமாரியம்மன், பஸ் ஸ்டாண்டு துர்க்கை பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.