கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்
ADDED :1266 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. நகராட்சித் தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கொடியேற்ற விழாவை துவக்கி வைத்தனர். முன்னாள் நகராட்சி தலைவர்கள் ஸ்ரீதர், முஹம்மது இப்ராஹிம், கோவிந்தன், கோயில் தலைவர் முரளி, பொருளாளர் ஜெயராமன், செயலாளர் வேலுசாமி, செயல் அலுவலர் நரசிம்மன், உறுப்பினர் ராம்மோகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் மண்டகப்படி, பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.