உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வசந்த உற்சவம்: அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி

வசந்த உற்சவம்: அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சித்திரை வசந்த உற்சவ முதல்  நாளில்  நேற்று மகிழமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில்  எழந்தருளிய  உண்ணாமலையம்மன் சமேதராய் அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானா பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !